உடல் குளிர்ச்சி அடைய
அதிக உடல் வெப்பம் உள்ளவர்க்கள் தினமும் கமலா ஆரஞ்சு பழம் சாப்பிட்டு வர உடல் வெப்பம் தணிந்து உடல் குளிர்ச்சி அடையும்.
வாழ்வியல் வழிகாட்டி
அதிக உடல் வெப்பம் உள்ளவர்க்கள் தினமும் கமலா ஆரஞ்சு பழம் சாப்பிட்டு வர உடல் வெப்பம் தணிந்து உடல் குளிர்ச்சி அடையும்.
நிலக்குமிழ் இலைகளை நல்லெண்ணெயில் காய்ச்சி, வடிகட்டி, வாரம் ஒரு முறை தலைக்கு தேய்த்துக் குளித்து வந்தால் உடல் சூடு குறையும்.
முள்ளங்கி விதையை அரைத்து பாலில் சாப்பிட்டு வந்தால் உடலில் குளிர் குறைந்து உடல் சூடு பெறும்.
மாதுளம் பழச்சாறுடன் கற்கண்டு கலந்து பருகி வந்தால் உடலில் குளிர்ச்சி ஏற்படும்.
ரோஜா இதழ்களை எடுத்து இடித்து சீயக்காயுடன் சேர்த்து அரைத்து தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் உடல் குளிர்ச்சி பெறும்.
சுக்கை நன்றாக அரைத்து கொதிக்க வைத்து தினமும் காலை மாலை இரண்டு வேளையும் மூட்டுகளில் பத்து போடவும்.
கற்பூரத்துடன் புதினா இலைச் சாறை கலந்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவி வர மூட்டு வலி குணமாகும்.