பேதி குறைய
ஜாதிக்காயை தண்ணீர் விட்டு நன்கு அரைத்து தொப்புளைச் சுற்றி பற்றுப்போட்டு வந்தால் பேதி குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
ஜாதிக்காயை தண்ணீர் விட்டு நன்கு அரைத்து தொப்புளைச் சுற்றி பற்றுப்போட்டு வந்தால் பேதி குறையும்.
தேவையான பொருள்கள்: வெந்தயம் = 25 கிராம் மிளகு = 100 கிராம் கொத்தமல்லி = 25 கிராம் சுக்கு = 25 கிராம் கடுகு = 25...
ஒரு டம்ளர் ஆரஞ்சு பழச்சாறில் சிறிது சீரகத்தை வறுத்து போட்டு குடித்து வந்தால் வாய்வு குறையும்.
மகிழவித்து பருப்பை பொடி செய்து 5 கிராம் எடுத்து பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் மலக்கட்டு குறைந்து வயிற்றில் மலக்கட்டினால் ஏற்படும்...
நாய்வேளை இலைகளை எடுத்து சுத்தம் செய்து சமைத்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் புண் குறையும்.
பாதாம் பருப்பு , எள், சூரியகாந்தி விதை மற்றும் ஆளி விதைகளை எடுத்து ஒன்றாக கலந்து நன்றாக இடித்து பொடி செய்து...
நெல்லிக்காயை கொட்டை நீக்கி நன்றாக அரைத்து சாறு பிழிந்து 1 தேக்கரண்டி சாறுடன் சம அளவு பச்சை கடுக்காயை அரைத்து சாறு...
அவரை இலை சாறு 25 மில்லி, 50 மில்லி பசுந்தயிர் இரண்டையும் சேர்த்து காலையில் சாப்பிட்டு வந்தால் சீதபேதி குறையும்.
வெந்தயத்தை எடுத்து சுத்தம் செய்து வறுத்து இடித்து பொடி செய்து அதில் வெல்லத்தை சேர்த்து பிசைந்து நான்கு முறை சாப்பிட்டு வந்தால்...