குளிர்காய்ச்சல் குணமாக
வேலிப்பருத்தி இலையை அரைத்து 2 தேக்கரண்டி சாற்றுடன் சம அளவு தேனைக் கலந்து அருந்தி வர குளிர்காய்ச்சல் குணமாகும்.
வாழ்வியல் வழிகாட்டி
வேலிப்பருத்தி இலையை அரைத்து 2 தேக்கரண்டி சாற்றுடன் சம அளவு தேனைக் கலந்து அருந்தி வர குளிர்காய்ச்சல் குணமாகும்.
சீரகப் பொடியை முடக்கற்றான் இலை சாறில் கலந்து ஊறவைத்து காதில் விட்டு வர காதுவலி அகன்று சீழ் வழிவது நிற்கும்.
அமுக்கிரான்கிழங்கை மை போல் அரைத்து வீக்கத்தின் மேல் போட்டு வந்தால் வீக்கம் குறையும்.
மஞ்சள் வண்ண சாமந்தி மலரை தேங்காய் எண்ணெயில் போட்டு வெயிலில் வைத்து மூன்று நாட்களுக்கு பின் தலைக்கு தடவி வந்தால் மூளை...
கோஷ்டம், கோரைக்கிழங்கு, நாவல்பட்டை,கொன்றைவேர்,ஆவாரை வேர் இவைகளை சம அளவாக எடுத்து பொடி செய்து இப்பொடியை தண்ணீர்விட்டு கஷாயம் வைத்து குடித்து வர...
பாலுடன் காட்டு கொட்டைக்கிழங்கை பொடி செய்து கலந்து அருந்தி வர தாது விருத்தி உண்டாகும்.
பூவரச மரத்தில் காய்களை அம்மியில் உரசி வரும் மஞ்சள் நிறப் பாலை முகத்தில் தேமல் உள்ள இடங்களில் பூசி வர முகத்தில்...
ஒரு ஸ்பூன் மஞ்சள் தூளுடன் 1 ஸ்பூன் தேன் கலந்து அருந்தி வந்தால் மனநோய் குணமாகும்.
வேலிப்பருத்தி இலையை வேப்பெண்ணெயில் வதக்கி வலி உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுத்து வந்தால் கீல்வாத நோய் குணமாகும்.
சிறு வெங்காயத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மோரில் போட்டு குடித்து வந்தால் நெஞ்சுவலி, நெஞ்சு எரிச்சல் குணமாகும்.