தேவையான பொருட்கள்:
- நீர்முள்ளி காய்ந்த சமூலம் – 35 கிராம்
- நெருஞ்சி சமூலம் – 35 கிராம்
- சுரைக்கொடி சமூலம் – 35 கிராம்
- வெள்ளரி விதை – 35 கிராம்
- பரங்கி சக்கை – 35 கிராம்
- மணத்தக்காளி வற்றல் – 35 கிராம்
- சோம்பு – 35 கிராம்
- கடுக்காய் விதை நீக்கியது – 35 கிராம்
- தான்றிக்காய் – 35 கிராம்
- நெல்லிக்காய் – 35 கிராம்
- சரக்கொன்றைப் புளி – 35 கிராம்
செய்முறை:
நீர்முள்ளி காய்நத சமூலம், நெருஞ்சில் சமூலம், சுரைக் கொடி சமூலம், வெள்ளரி விதை, மணத்தக்காளி வற்றல், சோம்பு, கடுகுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய், சரக்கொன்றைப் புளி ஆகியவற்றை எடுத்து 2 லிட்டர் தண்ணீரில் கொதிக்கவைத்து எட்டில் ஒரு பங்காக நன்கு வற்றக் காய்ச்சி வடிகட்டி காலை மாலை என இருவேளையும் குடித்து வந்தால் சிறுநீரகக் கல் கரைந்து சிறுநீருடன் வெளியேறி சிறுநீரகக் கல் குறையும்.