கடுகு துவையல்

தேவையானப் பொருட்கள்:

  1.  கடுகு– 2 டேபிள்ஸ்பூன்
  2. புளி – தேவையான அளவு
  3. காய்ந்த மிளகாய் – 2
  4. தேங்காய் துண்டு – 2
  5. எண்ணெய் – தேவையான அளவு
  6. உப்பு – தேவையான அளவு

செய்முறை:

  1. கடுகை எண்ணெயில் பொரித்தெடுத்து தேங்காய் துண்டு, காய்ந்த மிளகாய், புளி, உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு துவையலாக அரைக்கவும். இது சற்று துவர்ப்புடன் இருக்கும்.
  2. தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம், தயிர் சாதத்துக்கு தொட்டுச் சாப்பிட ருசியாக இருக்கும்.
Show Buttons
Hide Buttons