கர்ப்பமான பெண்களுக்கு மலச்சிக்கல் குறைய தினமும் கீரைகளை சாப்பிட்டு வர வேண்டும். கடுக்காயை இடித்து கஷாயம் தயாரித்துக் குடிக்கலாம். பழங்களில் வாழைப்பழம், விளாம்பழம் சாப்பிடலாம்.
வாழ்வியல் வழிகாட்டி