பல்வலி குறைய

கிராம்பை தூள் செய்து கொண்டு பின் கற்பூரத்தையும் சேர்த்து சில துளிகள் துளசி சாறில் குழைத்து சொத்தைப் பல்லின் மீது வைத்தால் பல்வலி குறையும்.

Show Buttons
Hide Buttons