விளாம்பழம் (woodapplefruit)
கர்ப்பிணிகளுக்கு மலச்சிக்கல் குணமாக
கர்ப்பமான பெண்களுக்கு மலச்சிக்கல் குறைய தினமும் கீரைகளை சாப்பிட்டு வர வேண்டும். கடுக்காயை இடித்து கஷாயம் தயாரித்துக் குடிக்கலாம். பழங்களில் வாழைப்பழம்,...
இரத்தத்தில் கிருமிகள் குறைய
அடிக்கடி விளாம்பழம் சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் உள்ள கிருமிகள் குறையும்.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க
விளாம்பழம், நெல்லிக்காய் ஆகியவற்றை தினமும் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
பித்தம் குறைய
விளாம் பழத்தின் சதைகளை எடுத்து வெல்லம் சேர்த்து பிசைந்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பித்த கோளாறுகள் அனைத்தும் குறையும்.
மூலம் குறைய
6 துளசி இலை, 2 கிராம் வறுத்த சீரகம் மற்றும் இந்துப்பு சேர்த்து ஒன்றாக கலந்து இடித்து பொடி செய்து கொள்ளவும்....
மூலம் குறைய
துளசி இலை, வறுத்த சீரகம் மற்றும் இந்துப்பு சேர்த்து ஒன்றாக கலந்து இடித்து பொடி செய்து கொள்ளவும். இந்த பொடியுடன் விளாம்...
ஜீரண சக்தி அதிகரிக்க
விளாம் பழத்தின் சதைகளை எடுத்து அதனுடன் சர்க்கரை கலந்து நன்றாக பிசைந்து சாப்பிட்டு வந்தால் ஜீரண சக்தி அதிகரிக்கும். பசியின்மை குறைந்து...