அகத்திக் கீரை மருத்துவக் குணங்கள் கொண்ட அற்புதமான மூலிகைக் கீரையாகும். என்றாலும் இதை எப்போதெல்லாம் சாப்பிடக்கூடாது என்ற வரைமுறை உண்டு. எண்ணெய் தேய்த்து முழுகும் நாட்களிலும், இரவிலும், நாட்டு மருந்து சாப்பிடும் நாட்களிலும் அகத்திக் கீரையை கண்டிப்பாக சாப்பிடக் கூடாது.