சிரங்கு புண் குறைய

எழுத்தாணிப் பூண்டு இலைச்சாற்றுடன் சம அளவு நல்லெண்ணெய் கலந்து  காய்ச்சி உடம்பில் தடவி வரச் சொறி சிரங்கு முதலியவை குறையும்.

Show Buttons
Hide Buttons