கண்நோய் நீங்க
சத்திசாரணை இலையை அரைத்து சாறு எடுத்து தாய்ப்பாலுடன் கலந்து கண்ணுக்கு மை போல இட நோய் நீங்கும்.
வாழ்வியல் வழிகாட்டி
சத்திசாரணை இலையை அரைத்து சாறு எடுத்து தாய்ப்பாலுடன் கலந்து கண்ணுக்கு மை போல இட நோய் நீங்கும்.
சத்திசாரணை இலைச்சாற்றை நல்லெண்ணெயில் கலந்து காய்ச்சி வீக்கத்திற்கு தடவினால் வீக்கம் குறையும்.
குழந்தை சுரத்துடன் மாந்தத்தின் அறிகுறிகள் எல்லாம் காணும். கண்ணும் காதும் வீங்கி இருக்கும். உதடு, நாக்கு , வாய் முதலியவைகள் புண்பட்டிருக்கும்....
கழற்சிப் பருப்பு, சத்திச்சாரணைக்கிழங்கு, வெள்ளை வெங்காயம், மிளகு, வசம்பு, பெருங்காயம், இந்துப்பு சமஅளவில் எடுத்து இடித்துப் பொடித்து 5 கிராம் வெள்ளாட்டுப்...
சத்திசாரணை இலையை நன்கு சுத்தம் செய்து அரைத்து சாறு பிழிந்துக் கொள்ளவேண்டும். அந்த சாற்றை பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுவலி...
சத்திச்சாரணை இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து,அதனுடன் தேன் கலந்து அருந்தி வந்தால் சிறுநீர் நன்றாக வெளியேறும்.
சத்திசாரணை வேரை எடுத்து நன்கு அலசி பின்பு காயவைத்து பொடி செய்து அதில் அரைகிராம் சாப்பிட்டு வந்தால் யானைக்கால் வீக்கம் குறையும்.
சத்தி சாரணையை இடித்து சாறு எடுத்துக் கொள்ளவேண்டும். அந்த சாற்றில் நல்லெண்ணெயை கலந்து காய்ச்சி வீக்கத்தின் மேல் தடவி வந்தால் வாத...