சீதபேதி குறையஉத்தாமணி இலைச்சாறு வேப்ப எண்ணெய் இரண்டையும் சம எடை எடுத்து காய்ச்சி இரண்டு அவுன்ஸ் கொடுக்க சீதபேதி குறையும்