புளி மாந்தம்

குழந்தைக்கு உடல் காய்வதோடு குடல் புண்ணாகி வயிறு பொருமும். வயிற்றிரைச்சலும், மலச்சிக்கலும் இருக்கும். வாய்நாற்றம் அடிக்கும்.

மருந்து

மூக்கிரட்டைச்சாறு – 8 அவுன்சு
வெங்காயச்சாறு – 8 அவுன்சு
துளசிச்சாறு – 8 அவுன்சு
சிற்றாமணக்கு எண்ணெய் – 12 அவுன்சு

ஒன்று சேர்த்து காய்ச்சி வடித்து ஒரு தேக்கரண்டி அளவாகக் காலை, மாலை இருவேளை கொடுத்து வரவேண்டும்.

Show Buttons
Hide Buttons