நீரிழிவு நோய் தாக்கம் குறைய

அத்திப்பட்டை,ஆவாரம்பட்டை ,மருதம்பட்டை மூன்றையும் நன்றாக இடித்து நான்கு டம்ளர் தண்ணீர் விட்டு ஒரு டம்ளராகும் வரை காய்ச்சி கஷாயம் செய்து குடிக்க நீரிழிவு நோய்    தாக்கம் குறையும்

Show Buttons
Hide Buttons