நீர்க்கடுப்பு குணமாக
அருகம்புல் வேர், மாதுளம்பூ, சீரகம், மிளகு, அதிமதுரம் முதலியவைகளை சேர்த்து நீர்விட்டுக் காய்ச்சி கஷாயமாக்கி இதை பசுவின் வெண்ணெய் சேர்த்து குடித்து...
வாழ்வியல் வழிகாட்டி
அருகம்புல் வேர், மாதுளம்பூ, சீரகம், மிளகு, அதிமதுரம் முதலியவைகளை சேர்த்து நீர்விட்டுக் காய்ச்சி கஷாயமாக்கி இதை பசுவின் வெண்ணெய் சேர்த்து குடித்து...
கடுக்காயத்தோல் – 1 ரூபாய் எடை ஆவாரம் பிசின் – 1 ரூபாய் எடை ஜாதிக்காய் – 1 ரூபாய் எடை...
அருகம்புல் வேர், மாதுளம்பூ, சீரகம், மிளகு, அதிமதுரம் முதலியவைகளை சேர்த்து கஷாயமாக்கி பசுவின் வெண்ணெய் சேர்த்து குடித்து வர மூலச்சூடு, மூலக்கடுப்பு...
வாய் விளங்கத்தையும், புரசவிதையையும் பொடியாக்கி அதனுடன் நெல்லிக்காய் பொடியையும் சேர்த்து வெண்ணெய் அல்லது நெய்யுடன் கலந்து உண்டு வந்தால் இளமையுடன் வாழலாம்.
மாசிக்காயை இடித்து பொடியாக்கி இப்பொடியுடன் வெண்ணெய் அல்லது நெய் கலந்து தொடர்ந்து உண்டு வந்தால் குடல் புண் குணமாகும்.
வேப்பிலையையும், மஞ்சளையும் அரைத்து வெண்ணையில் குழைத்து தடவினால் வெடிப்பு குறையும்.
கரும்பு தோகையை எரித்து சாம்பல் ஆக்கி வெண்ணெயுடன் கலந்து உதட்டு வெடிப்புக்கு போட்டால் குணமாகும்.