சுகப்பிரசவம் உண்டாக
கோவைஇலை இரண்டு கைப்பிடி அளவு எடுத்து இடித்து சாறு பிழியவும்.இச்சாற்றை அரை டம்ளர் அளவு குடித்தால் சுகப்பிரசவம் உண்டாகும்.
வாழ்வியல் வழிகாட்டி
கோவைஇலை இரண்டு கைப்பிடி அளவு எடுத்து இடித்து சாறு பிழியவும்.இச்சாற்றை அரை டம்ளர் அளவு குடித்தால் சுகப்பிரசவம் உண்டாகும்.
நீர் முள்ளி, நெருஞ்சில், வெள்ளரி விதை, கோவை இலை, சுரக்காய், நாயுருவி இலை, சோம்பு, கடுக்காய், மிளகு இவைகளை சம அளவு...
கோவை இலைச்சாறு, கருஞ்சீரகப் பொடி 5 கிராம் சேர்த்து அரைத்து படை மீது பூசி 1 மணி நேரம் கழித்து குளிக்கவும்....
கோவை இலைகளை வேப்பெண்ணெய்யில் வதக்கி வீக்கத்தின் மேல் பற்றுப் போட்டு வந்தால் வீக்கம் குறையும்.
கோவை இலைப் பொடியை நீரில் கலந்து குடித்தால் உடல் சூடு குறையும். சூட்டினால் ஏற்படும் வறட்டு இருமல் குறையும்.
கோவை இலைகளை பிழிந்து சாறு எடுத்து எருமைத் தயிரில் கலந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு குறையும்
சுத்தம் செய்த கோவை இலையை கஷாயம் செய்து குடித்து வந்தால் கண்களில் எரிச்சல் குறையும்.