லட்டு வாசனையாக இருக்க

டப்பாவில் கொஞ்சம் பச்சைக் கற்பூரத்தைப் பேப்பரில் மடித்து வைத்து மேலே லட்டுகளை வைத்தால் நல்ல வாசனையாக இருக்கும்.

Show Buttons
Hide Buttons