இரத்தக்கட்டு குறையசுண்ணாம்பு, பனைவெல்லம் இவைகளை மைப்போல் அரைத்து இரத்தக்கட்டு உள்ள இடத்தில் தினமும் தடவி வர இரத்தக்கட்டு குறையும்.