மூக்கடைப்பு குறைய

அகில் கட்டை ஊறவைத்த நீர், நல்லெண்ணெய், பசும்பால்  அதிமதுரம், தான்றிக்காய் தோல்  எடுத்து பசுவின் பால் விட்டு அரைத்து தலைக்குத் தடவி வந்தால்  மூக்கடைப்பு  குறையும்.

Show Buttons
Hide Buttons