சேற்றுப்புண் குணமாக
மஞ்சள் துண்டை தண்ணீர் விட்டு அம்மியில் மை போல் அரைத்து அரைத்து விழுதுடன் சுண்ணாம்பையும் சேர்த்து போட்டால் சேற்றுப்புண் குணமாகும்.
வாழ்வியல் வழிகாட்டி
மஞ்சள் துண்டை தண்ணீர் விட்டு அம்மியில் மை போல் அரைத்து அரைத்து விழுதுடன் சுண்ணாம்பையும் சேர்த்து போட்டால் சேற்றுப்புண் குணமாகும்.
வேலிப்பருத்தி சாற்றை சுண்ணாம்பு கலந்து வீக்கங்களில் தடவி வர குணமாகும்.
ஊமத்தை இலைச்சாறுடன் சுண்ணாம்பைக் கலந்து வெறிநாய் கடித்த இடத்தில் பூசி வந்தால் வெறி நாய்க்கடி விஷம் அகலும்.
குப்பைமேனி சாறு மற்றும் சுண்ணாம்பு சேர்த்து அரைத்து தடவினால் வீக்கம் குணமாகும்.
சுண்ணாம்பு மற்றும் விளக்கெண்ணெய் கலந்து பித்தவெடிப்பு உள்ள இடத்தில் தடவி வந்தால் விரைவில் குணமாகும்.
பழைய புளி, சுண்ணாம்பு சேர்த்து பிசைந்து அதை கொட்டு வாயில் வைத்து அழுத்தி ஒட்ட வைத்தால் கடுப்பு நின்று விடும்.
குள்ளமாக இருப்பவர்கள் உயரமாக விரும்பினால் ஊட்டச் சத்துக்களை சாப்பிட்டு வர வேண்டும்.கூடவே உடற்பயிற்சி செய்ய வேண்டியதும் அவசியம். எலும்புகள் உறுதியும் வளர்ச்சியும்...
எலும்பு வளர்ச்சி பெற வேண்டுமானால் சுண்ணாம்புச் சத்து முக்கியமாகும். வளரும் குழந்தைகளுக்கும், தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்களுக்கும் இச்சத்து மிகவும் அவசியமாகும். இச்...