இதய பலவீனம் தீரசெம்பருத்திப் பூவை உலர்த்தி பொடி செய்து அத்துடன் மருதம்பட்டை தூள் சம அளவு எடுத்து பாலில் கலந்து பருகவும்.