இதயம் பலம் பெற
ரோஜா, கற்கண்டு, தேன் கலந்து வெயிலில் வைத்து 1 கிராம் அளவு சாப்பிட்டு வர இதயம் பலமாகும்.
வாழ்வியல் வழிகாட்டி
ரோஜா, கற்கண்டு, தேன் கலந்து வெயிலில் வைத்து 1 கிராம் அளவு சாப்பிட்டு வர இதயம் பலமாகும்.
3 திராட்சை பழத்தை வெந்நீரில் ஊறவைத்து சாறு எடுத்து சம அளவு துளசி சாறு சேர்த்து சாப்பிட இதயம் பலப்படும்.
அத்திப்பழத்தை உலர்த்தி பொடிசெய்து 1 ஸ்பூன் காலை, மாலை பாலில் உட்கொண்டு வர இதயம் வலுவாகும். இரத்தம் ஊறும்.
ரோஜா இதழ்களை பாலில் போட்டு காய்ச்சி தினமும் காலையில் குடிக்க இதயம் வலிமை பெறும்
மருதம்பட்டை, நொச்சி இலை, தாளிக்கீரை, ஜாதிக்காய், ஜாதிப்பத்திரி, நாவல் விதை ஆகியவற்றை சமஅளவு எடுத்து, அவற்றை 8 பங்கு தண்ணீர் விட்டு...
செம்பருத்தி பூவின் 5 இலைகளை, கால் லிட்டர் தண்ணீரில் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்து குடித்து வர இதயம் வலுவடையும்.