சர்க்கரை நோய் கட்டுப்பட

ஆரைக்கீரைச் சாறில் வெந்தயத்தை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் காலை, மாலை இரு வேளையும் 5 கிராம் அளவு சாப்பிட்டால் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தலாம்

Show Buttons
Hide Buttons