ஆயில் புல்லிங்
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சுத்தமான நல்லெண்ணெய் , (அ) சூரியகாந்தி (அ) வேர்க்கடலை (அ) ஆலிவ் (அ) தேங்காய் எண்ணெய்...
வாழ்வியல் வழிகாட்டி
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சுத்தமான நல்லெண்ணெய் , (அ) சூரியகாந்தி (அ) வேர்க்கடலை (அ) ஆலிவ் (அ) தேங்காய் எண்ணெய்...
கிராம்பு, மிளகு, எருக்கன்பூ இவைகளை சம அளவு எடுத்து அம்மியில் வைத்து மைபோல் அரைத்து அரைத்த விழுதை மிளகளவு உருண்டைகளாக செய்து...
வில்வஇலையுடன் மிளகு சேர்த்து மென்று சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா நோய் குணமாகும்.
பிரம்மத்தண்டு சமூல சாம்பல் 3 அரிசி எடை அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிடவும்.
கொன்றைப்பட்டையுடன்,தூதுவளைப் பொடி சம அளவு எடுத்து அரைகரண்டி தேனில் கலந்து சாப்பிடவும்.
முசுமுசுக்கைச் சாற்றை நல்லெண்ணையுடன் காய்ச்சி வாரம் ஒரு முறை தலையில் தேய்த்து குளித்து வந்தால் ஆஸ்துமா, இரைப்பிருமல் குறையும்.
தூதுவளை பழத்தூளை புகைப் பிடித்து வந்தால் கபம், ஆஸ்துமா, மூச்சுத்திணறல் போன்றவைக் குறையும்.
சுண்டைக்காய்யை உப்பு நீரில் ஊற வைத்து காய வைத்து வறுத்து சாப்பிடலாம்.