அழகு / உடல் · February 13, 2013

உடல் மினுமினுக்க

கஸ்தூரி மஞ்சள், பூலாங்கிழங்கு, பாசிப்பயறு ஆகியவற்றை அரைத்து தூளாக்கி அன்றாடம் அந்தத் தூளைக் கொண்டு குளித்து வந்தால் உடல் மினுமினுப்பாக ஆகும்.

Show Buttons
Hide Buttons