நமைச்சல் குறைய
ஆவாரம்பூ மற்றும் பாசிபயறு மாவு சேர்த்து உடம்பில் பூசிக் குளித்தால் நமைச்சல் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
ஆவாரம்பூ மற்றும் பாசிபயறு மாவு சேர்த்து உடம்பில் பூசிக் குளித்தால் நமைச்சல் குறையும்.
முகத்தில் கரும்புள்ளிகள் குறைய கடலை மாவுடன் பாலாடையைக் கலந்து இரவு படுக்க செல்லும் முன் முகத்தில் தடவ வேண்டும். காலையில் பயற்றம்...
பெண்கள் நல்ல நிறமாகவும், சருமம் மென்மையாகவும் பளபளப்பாகவும் இருக்க தேங்காய் எண்ணெயுடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து உடல் முழுதும் தடவி...
பாலேட்டையும் கோழி முட்டையின் வெண் கருவையும் கலந்து இரவில் கைவிரல் மற்றும் முழங்கைகளில் தடவி வைத்திருந்து காலையில் பச்சைப்பயிறு மாவு கழுவவும்.இவ்வாறு...
கஸ்தூரி மஞ்சள், பூலாங்கிழங்கு, பாசிப்பயறு ஆகியவற்றை அரைத்து தூளாக்கி அன்றாடம் அந்தத் தூளைக் கொண்டு குளித்து வந்தால் உடல் மினுமினுப்பாக ஆகும்.
சருமத்திற்கு சோப்பை உபயோகிக்காமல் அதற்கு பதிலாக ஒரு ஸ்நானப் பவுடரை தயார் செய்து உபயோகிக்கலாம். பச்சைப்பயறு மாவுடன் சலித்த மென்மையான கோதுமைத்...
உருளைக்கிழங்கு பொரியல் செய்யும் போது கொஞ்சம் பயத்தம் மாவு சேர்த்தல், பொரியல் மொர மொரவென்று இருக்கும்.
மைசூர் பாகு செய்யும் போது ஒரு பங்கு கடலைமாவுடன் 2 பங்கு பயத்தம் மாவுடன் கலந்து செய்தால் சுவையாக இருக்கும். வாயில் போட்டவுடன்...
உருளைக்கிழங்கை சீவியதும் சிறிதளவு பயத்தம் மாவைத் தூவி விட்டு சிப்ஸ் செய்தால் மொரமொரப்பாக இருக்கும்.