காய்ச்சல் குறைய
ஒரு பிடி வேப்ப இலையின் ஈர்க்கு எடுத்து அதனுடன் ஒரு பிடி நாரத்தை ஈர்க்கு, சிறிது இஞ்சி, 10 மிளகு, சிறிது...
வாழ்வியல் வழிகாட்டி
ஒரு பிடி வேப்ப இலையின் ஈர்க்கு எடுத்து அதனுடன் ஒரு பிடி நாரத்தை ஈர்க்கு, சிறிது இஞ்சி, 10 மிளகு, சிறிது...
உத்தாமணி இலை, வேப்ப எண்ணெய் சேர்த்து நன்றாக காய்ச்சி ஆறிய பின் தடவி வர சிரங்கு புண் குறையும்.
அத்தி மரப்பட்டை, அரசம் பட்டை எடுத்து வேப்பெண்ணெயில் காய்ச்சி தடவ காயம் குறையும்.
ஈரப்பையுடன் உள்ள முற்றிய வேப்பமரத்தின் பட்டையை உரலில் போட்டு இடித்துக் கொள்ளவேண்டும். அந்த பொடியுடன் 1/4 பங்கு சீரகப்பொடியை சேர்த்து பசும்பாலில்...
வேம்பின் பட்டை,பூவரசம் பட்டை இரண்டையும் தூள் செய்து அதனுடன் சிறிது சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வர தோல் நோய்கள் குறையும்.
வேப்ப இலையுடன் மஞ்சளைச் சேர்த்து அரைத்துக் கட்ட வெட்டுப்பட்ட காயம் குறையும்.
சர்க்கரை வேம்பு இலைகளை கசாயம் வைத்து குடித்து வந்தால் காய்ச்சல் மற்றும் சுவாசக் கோளாறுகள் குறையும்.
நில வேம்பு சமூலம் காய்ந்தது 16 கிராம், 4 கிராம் வசம்புத் தூள், சதகுப்பை விதைத் தூள் 4 கிராம், கோரைக்...
ஆடுதீண்டாப் பாளை இலைகளை பிழிந்து சாறு எடுத்து, வேப்பெண்ணெய் சேர்த்து காய்ச்சிப் புண்கள் மீது பூசி வந்தால் புண்கள் குறையும்.
கோவை இலைகளை வேப்பெண்ணெய்யில் வதக்கி வீக்கத்தின் மேல் பற்றுப் போட்டு வந்தால் வீக்கம் குறையும்.