சிரங்கு புண் குறையஉத்தாமணி இலை, வேப்ப எண்ணெய் சேர்த்து நன்றாக காய்ச்சி ஆறிய பின் தடவி வர சிரங்கு புண் குறையும்.