பேனா ரீபில் எழுதாவிட்டால்பால் பாயிண்ட் பேனா ரீபில் எழுதாவிட்டால் கொதிக்கும் சுடுநீரில் போட்டு எடுத்தால் நன்றாக எழுதும்.