பித்தம் குறைய
அத்தி இலை சாறெடுத்து வெண்ணெய், தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்க பித்தம் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
அத்தி இலை சாறெடுத்து வெண்ணெய், தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்க பித்தம் குறையும்.
தொட்டாற் சிணுங்கி இலையை எடுத்து வெண்ணெய் போல் அரைத்து அதனுடன் தயிர் கலந்து குடித்து வந்தால் வயிற்றுக் கடுப்பு குறையும்
தேவையான பொருட்கள்: பொன்னாங்காணி வேர் சிறு கீரை வேர். வரப்பூலா வேர் தேற்றா விதை கடுக்காய் அவுரி வேர். துளசி வேர்....
பனைவெல்லத்தை நன்கு இடித்து பசுவெண்ணெயுடன் கலந்து மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் சீதபேதி குறையும்.
பசுநெய், பசு வெண்ணெய் ஆகியவற்றை உணவில் கலந்து சாப்பிட்டு வந்தால் கண்ணுக்கு குளிர்ச்சி தரும் உடல் பொலிவு பெறும்.
வெண்ணெயுடன் வில்வப்பழத்தின் குழம்பு, சிறிது சர்க்கரை சேர்த்து தொடர்ந்து சாப்பிட அதிக மறதி குறையும்.
20 கிராம் சீரகத்தைப் போட்டு கஷாயம் காய்ச்சி அத்துடன் 20 கிராம் பசு வெண்ணெயைக் கலந்து கொடுக்க வயிற்றுவலி குறையும்.
20 கிராம் சீரகத்தை அம்மியில் வைத்து மைப்போல் அரைத்து எருமை பாலிலிருந்து எடுத்த வெண்ணெயில் நன்றாகக் கலந்து மூன்று கொட்டைப்பாக்களவு கொடுத்து...
அத்திப்பால் 15 மில்லியுடன் சிறிதளவு வெண்ணெய் கலந்து காலை, மாலை கொடுத்துவர நீரிழிவு நோய் குறையும்.
2 நாவல் பழக்கொட்டைகள், 20 கிராம் கசகசா ஆகிய இரண்டையும் நன்றாக இடித்து சலித்து வைத்து கொள்ளவும். இந்த பொடியில் 3...