அந்தகக் கணை நோய் குறைய

தேவையான பொருட்கள்:

  1. பொன்னாங்காணி வேர்
  2. சிறு கீரை வேர்.
  3. வரப்பூலா வேர்
  4. தேற்றா விதை
  5. கடுக்காய்
  6. அவுரி வேர்.
  7. துளசி வேர்.
  8. பசு வெண்ணெய்.

செய்முறை:
எல்லா மூலிகைகளையும் ஒன்றாக சேர்த்து மைபோல அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த மூலிகையை பசு வெண்ணெயுடன் கலந்து காய்ச்சி வடிகட்டி ஒரு பாத்திரத்தில் பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். இதை காலை, மாலை என சாப்பிட்டு வந்தால் அந்தகக் கணை நோய் குறையும். நெய் வேக வைத்த மருந்தை தலையிலும் தேய்த்து வரலாம்.

Show Buttons
Hide Buttons