கொப்புளம் குறைய
எட்டி மரத்தின் இளந்துளிர் இலைகளை எடுத்து நன்றாக அரைத்து அதை வெண்ணெயில் நன்கு மத்தித்து அதை எடுத்து வெயிலினால் ஏற்பட்ட கொப்புளங்கள் ...
வாழ்வியல் வழிகாட்டி
எட்டி மரத்தின் இளந்துளிர் இலைகளை எடுத்து நன்றாக அரைத்து அதை வெண்ணெயில் நன்கு மத்தித்து அதை எடுத்து வெயிலினால் ஏற்பட்ட கொப்புளங்கள் ...
நன்னாரி வேர் எடுத்து சூரணம் செய்து வெண்ணெய்யில் குழைத்து சாப்பிட்டு வந்தால் தோல் நோய்கள் குறையும்
பிரமத்தண்டு சமூலத்தை (பிரமத்தண்டு செடி) நன்கு காயவைத்து எரித்து சாம்பலாக்கி மீண்டும் சட்டியில் போட்டு எரித்து சலித்து உளுந்தம்பருப்பு அளவு சாம்பலை வெண்ணெயில்...
நிலவாகை வேர்த் தோலை நன்றாக அரைத்து எருமை வெண்ணெயில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் சொறி சிரங்கு குறையும்.
வல்லாரையை எடுத்து சுத்தம் செய்து நிழலில் காயவைத்து இடித்துப் பொடி செய்துக் கொள்ள வேண்டும். பறங்கிச்சக்கையை எடுத்து காயவைத்து பொடி செய்துக்...
மா இலைகளை உலர்த்தி காய வைத்து எரித்து சாம்பலாக்கி, வெண்ணெயில் குழைத்துத் தீப்புண்கள் மேல் பூசினால் புண்கள் குறையும்.
முகப்பரு இருப்பவர்கள் வேப்பமரப் பட்டையை வெண்ணையில் அரைத்துத் தடவுவது நல்லது. மஞ்சளை, கறி வேப்பிலையுடன் சேர்த்து அரைத்து முகப்பரு இருக்கும் இடத்தில்...
நிலவாகை வேர்த் தோலை நன்றாக அரைத்து எருமை வெண்ணெயில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் சொறி சிரங்கு குறையும்
காட்டாமணக்கு இலையை எடுத்து மைப்போல அரைத்து அதனுடன் அரை ரூபாய் எடை அளவு எருமை வெண்ணெயை கலந்து தினசரி மூன்று வேளை...