நீரிழிவு குறைய

2 நாவல் பழக்கொட்டைகள், 20 கிராம் கசகசா ஆகிய இரண்டையும் நன்றாக இடித்து சலித்து வைத்து கொள்ளவும். இந்த பொடியில் 3 கிராம் அளவு எடுத்து புதிய வெண்ணெயில் உள்ள நீரில் கலந்து குடித்து வந்தால் நீரிழிவு குறையும்.

Show Buttons
Hide Buttons