பித்தக் கோளாறு குறைய
விளாங்காய் சதைப்பற்றை, உப்பு, புளி சேர்த்து துவையல் அரைத்து பகல், இரவு சாதத்துடன் சாப்பிட்டு வந்தால் பித்தக் கோளாறு அனைத்தும் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
விளாங்காய் சதைப்பற்றை, உப்பு, புளி சேர்த்து துவையல் அரைத்து பகல், இரவு சாதத்துடன் சாப்பிட்டு வந்தால் பித்தக் கோளாறு அனைத்தும் குறையும்.
நத்தைச்சூரி வேர், நாயுருவி வேர், வன்னி வேர், உத்தாமணி வேர், தூதுவளை வேர், விளா வேர், பாகல் வேர், வேப்பம் பட்டை,...
விளா மரத்தின் பழுக்காத காய்களை எடுத்து தண்ணீர் விட்டு நன்றாக அவித்து அதை உடைத்து உள்ளே இருக்கும் சதைகளை எடுத்து காலையில்...
விளாமரத்தின் கொழுந்து இலைகளை பறித்து கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் வாயு தொல்லை குறைந்து பசி எடுக்கும்.
நில விளா, பற்பாடகம், சீந்தில் கொடி, நிலஆவாரை, சிவதை வேர் ஆகியவற்றை ஒன்றிரண்டாக இடித்து 1/2 லிட்டர் தண்ணீர் விட்டு காய்ச்சி,...
விளாமரத்தின் கொழுந்து இலைகளை பறித்து அரைத்து அதனுடன் பால், பனங்கற்கண்டு கலந்து சாப்பிட்டு வந்தால் பித்த சூடு குறையும்.
விளாம் பழத்தின் சதைகளை எடுத்து வெல்லம் சேர்த்து பிசைந்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பித்த கோளாறுகள் அனைத்தும் குறையும்.
விளாமரத்தின் இலையை எடுத்து நன்கு சுத்தம் செய்து தண்ணீர் விட்டு அவித்து கஷாயமாக்கி அந்த கஷாயத்தை சாப்பிட்டு வந்தால் பித்தத்தினால் ஏற்படும்...
விளா இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து வேர்க்குரு மேல் தடவிவர வேர்க்குரு குறையும்.