நில விளா, பற்பாடகம், சீந்தில் கொடி, நிலஆவாரை, சிவதை வேர் ஆகியவற்றை ஒன்றிரண்டாக இடித்து 1/2 லிட்டர் தண்ணீர் விட்டு காய்ச்சி, 60 மி.லி ஆகச் சுண்ட வைத்து, மருந்துகளைக் கசக்கிப் பிழிந்து வடிகட்டி காலை ஒரு வேளை மட்டும் குடித்து வந்தால் பித்த நீர் வெளியேறி பித்தம் குறையும்.