மூட்டு வலி குறைய
கடுகு எண்ணெயுடன் 5 மடங்கு விளக்கெண்ணெய் கலந்து சிறிது கற்பூரம் சேர்த்து மூட்டு வலியின் மீது தேய்த்து வர மூட்டு வலி...
வாழ்வியல் வழிகாட்டி
கடுகு எண்ணெயுடன் 5 மடங்கு விளக்கெண்ணெய் கலந்து சிறிது கற்பூரம் சேர்த்து மூட்டு வலியின் மீது தேய்த்து வர மூட்டு வலி...
நிலக்குமிழ் இலைகளை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி மூட்டுக்களின் மீது ஒத்தடம் கொடுக்க மூட்டுவலி குறையும்.
ஆமணக்கு வேரை நன்கு சுத்தம் செய்து 4 லிட்டர் தண்ணீர் விட்டு 1 லிட்டராக வற்றும் வரை நன்றாக கொதிக்க விடவும்....
இரண்டு மேஜைக்கரண்டி விளக்கெண்ணையை எடுத்து அடுப்பில் வைத்து சூடேற்றி ஒரு கப் ஆரஞ்சுப் பழச்சாற்றில் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால்...
பொடுதலை இலைகளை எடுத்து விளக்கெண்ணெயில் வதக்கி கட்டினால் வீக்கம் வடிந்து வீக்கத்தால் ஏற்படும் வலி குறையும்.
கொடிப்பசலைக் கீரையை விளக்கெண்ணெய், மஞ்சள் சேர்த்து வதக்கி கட்டினால், வீக்கம், கட்டிகள் போன்றவை குறையும்
100 கிராம் ஆகாச கருடன் கிழங்குடன், 50 கிராம் வெங்காயம், 20 கிராம் சீரகம்சேர்த்து அரைத்து விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இளஞ்சூட்டில்...
முருங்கை இலைகளை விளக்கெண்ணெயில் வதக்கி வீக்கம் மேல் கட்டி வந்தால் வீக்கம் குறையும்.
புளிய இலை, பூக்கள் இரண்டையும் விளக்கெண்ணெயில் வதக்கி வாத வலி மற்றும் முடக்குவாதம் ஏற்பட்டுள்ள இடத்ததில் பூசி வந்தால் வலி குறையும்.
வெதுவெதுப்பான பாலுடன் ஒரு மேசை கரண்டி விளக்கெண்ணெய் கலந்து இரவில் குடித்தால் வாதத்தை குறைக்கும்.