மூட்டுவலி குறையநிலக்குமிழ் இலைகளை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி மூட்டுக்களின் மீது ஒத்தடம் கொடுக்க மூட்டுவலி குறையும்.