வாதம் குறைய
வாதநாராயண் இலைச்சாறு 1 லிட்டர், விளக்கெண்ணெய் 1 லிட்டர், பூண்டு 200 கிராம், சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவைகள் 40 கிராம்,...
வாழ்வியல் வழிகாட்டி
வாதநாராயண் இலைச்சாறு 1 லிட்டர், விளக்கெண்ணெய் 1 லிட்டர், பூண்டு 200 கிராம், சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவைகள் 40 கிராம்,...
முடக்கத்தான் இலையை சிறிதளவு எடுத்து விளக்கெண்ணெய் விட்டு வதக்கி வீக்கம் உள்ள இடத்தில் கட்டி வந்தால் வாதவீக்கம் குறையும்.
விழுதி இலை, பூண்டு, மிளகு, சீரகம் ஆகியவற்றை விளக்கெண்ணெயில் தாளித்து ரசம் செய்து சாப்பிட்டு வந்தால் வாதநீர் வெளியேறி வலி குறையும்
பாதாள மூலியை எடுத்து முள் நீக்கி விளக்கெண்ணெயில் வாட்டி வீக்கம் உள்ள இடத்தில ஒத்தடம் கொடுத்து கட்டி வந்தால் வாதநோய்கள் குறையும்.
வாதநாராயணன் இலைகளை எடுத்து விளக்கெண்ணெயில் வதக்கி முதுகில் வலி உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுத்தால் முதுகுவலி குறையும்.
கற்றாழை சோற்றையும், மஞ்சள் பொடியையும் அரைத்து விளக்கெண்ணெய் விட்டு சூடுபடுத்தி லேசான சூட்டில் நகத்தின் மீது பூச நகச்சுற்று வலி குறையும்.
கஸ்தூரி மஞ்சளை விளக்கெண்ணையுடன் கலந்து தட நகத்தைச் சுற்றி உள்ளபுண் குறையும்.
வெங்காயத்தை விளக்கெண்ணெயில் வதக்கி உணவுக்கு முன் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் குறையும்.
ஐந்து துளி விளக்கெண்ணெயுடன் சிறிதளவு சுண்ணாம்பு கலந்து சூடு செய்து பொறுக்கும் பதத்தில் கழுத்தில் தடவினால் தொண்டை வலி குறையும்.