உடல் ஆரோக்கியம்
செவ்வாழைப் பழத்தை தேனில் முப்பது நிமிடங்கள் ஊற வைத்துச் சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியமடையும்.
வாழ்வியல் வழிகாட்டி
செவ்வாழைப் பழத்தை தேனில் முப்பது நிமிடங்கள் ஊற வைத்துச் சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியமடையும்.
செவ்வாழைப் பழத்தை இரவு சாப்பாட்டிற்கு பிறகு சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் பெறும்.
நிலக்கடலை நூறு கடலையும், வாழைப்பழம் ஒன்று ஒரு கப் பாலும் தினசரி சாப்பிட்டு வர உடல் விரைவில் பருக்கும்.
ஒரு கைப்பிடி அளவு கறிவேப்பிலை, சிறிது சீரகம், ஒரு துண்டு சுக்கு இவைகளை நன்றாக மை போல அரைத்து வைத்து கொண்டு,...
புளியாரைகீரை, வாழைப்பூ இரண்டையும் சம அளவு சேர்த்து நன்றாக மை போல அரைத்து தேன் கலந்து கொடுக்க வயிற்றுப்போக்கு குறையும்
வாழைப்பூவை வேக வைத்து அல்லது பொரியல் செய்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் அஜீரணம் குறையும்.
வாழைப் பழத்தை எடுத்துக் கீறி அதனுள் வெந்தயத்தை பன்னிரண்டு மணி நேரம் வைத்திருந்து, அந்த வாழைப் பழத்தோடு வெந்தயத்தையும் சேர்த்துச் சாப்பிட்டு...