December 5, 2012
மஞ்சள் காமாலை குறைய
வாழைத்தண்டை உலர்த்திப் பொடிச் செய்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை குறையும்
வாழ்வியல் வழிகாட்டி
வாழைத்தண்டை உலர்த்திப் பொடிச் செய்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை குறையும்
வாழைப்பழ தோல் மீது சுண்ணாம்பு தடவி இரவு முழுவதும் பனியில் வைத்து காலையில் எடுத்து சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை நோய்...
பால், தேன் ஆகியவற்றுடன் வாழைப்பழத்தை சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும்.
வாழைக் குருத்தை சுத்தம் செய்து நறுக்கி அதனுடன் துவரம் பருப்பு சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் ஆசனக் கடுப்பு குறையும்
வாழைத் தண்டை எடுத்து பொரியல் செய்து உணவுடன் சோ்த்து தினமும் சாப்பிட்டு வந்தால் குடலில் சிக்கியிருக்கும் முடி வெளியேறும்
கற்பூர வாழைக்காயை வெட்டி காயவைத்துக் கொள்ளவேண்டும். நன்றாக காய்ந்தவுடன் இடித்து பொடி செய்துக் கொள்ளவேண்டும். அந்த பொடியில் 500 கிராம், பனங்கற்கண்டு...