தாக சுரம் நீங்க
கானாவாழை சமூலம், மிளகு, சீரகம் ஆகியவற்றை கஷாயம் செய்து காலை மாலை 2 நாட்கள் குடிக்க தாக சுரம் நீங்கும்.
வாழ்வியல் வழிகாட்டி
கானாவாழை சமூலம், மிளகு, சீரகம் ஆகியவற்றை கஷாயம் செய்து காலை மாலை 2 நாட்கள் குடிக்க தாக சுரம் நீங்கும்.
வாழைத்தண்டு சாறு, அருகம்புல் சாறு இவைகளில் ஒன்றை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்.
நாட்டு வாழைப்பழம் நான்றாக பழுத்ததுடன் ஆலிவ் ஆயில் சேர்த்து பிசைந்து முகத்தில் தடவி 1 மணி நேரம் கழித்து முகம் கழுவவும்.
கர்ப்பமான பெண்களுக்கு மலச்சிக்கல் குறைய தினமும் கீரைகளை சாப்பிட்டு வர வேண்டும். கடுக்காயை இடித்து கஷாயம் தயாரித்துக் குடிக்கலாம். பழங்களில் வாழைப்பழம்,...
மலச்சிக்கல் குறைய தோல் மீது கறுப்புப் புள்ளிகள் படர்ந்திருக்கும் மஞ்சள் வாழைப்பழங்களை தினமும் இரண்டு வீதம் சாப்பிட்டு பால் குடித்து வர...
சிலருக்கு சிறுநீர்ப் பையில் கல் இருக்கும். அதைக்கரைக்க வாழைமரத்தின் அடிப்பாகத்துக் கிழங்கைச் சமைத்து சாப்பிட வேண்டும். வாழைத் தண்டு, வாழைப் பூ...