சீதபேதி குறைய

வாழைப் பழத்தை எடுத்துக் கீறி அதனுள் வெந்தயத்தை பன்னிரண்டு மணி நேரம் வைத்திருந்து, அந்த வாழைப் பழத்தோடு வெந்தயத்தையும் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் சீதபேதி குறையும்.

Show Buttons
Hide Buttons