நீர்க்கடுப்புக் குறைய
நீர் கடுப்புக் குறைய ரோஜா மொக்குகளை கசாயம் போட்டு அத்துடன் கொஞ்சம் சர்க்கரை மற்றும் பால் சேர்த்து சாப்பிடவும்.
வாழ்வியல் வழிகாட்டி
நீர் கடுப்புக் குறைய ரோஜா மொக்குகளை கசாயம் போட்டு அத்துடன் கொஞ்சம் சர்க்கரை மற்றும் பால் சேர்த்து சாப்பிடவும்.
காடி எனப்படும் வினிகரில் ரோஜா இதழ்களை ஊற வைத்து கன்னங்களில் தடவி வந்தால் கன்னங்கள் ரோஜா நிறமாக மாறும்.
ரோஜா மலர்களின் இதழ்களை பன்னீர் விட்டு அரைத்து தொடர்ந்து தடவி வந்தாலும் முகப்பரு அகன்று விடும்.
வெட்டிவேர், காய்ந்த ரோஜா இதழ், எலுமிச்சைப் பழத்தோல் ஆகியவற்றை மெல்லிய துணியில் கட்டி தண்ணீரில் ஊறவைத்து அந்த நீரை கொண்டு குளித்து...
ரோஜா இதழ்களை ஆய்ந்து ஒரு கைப்பிடி அளவு எடுத்து ஒரு டம்ளர் தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி, சர்க்கரை சேர்த்துக்...
ரோஜா இதழ்கள், கால் கிலோ எடுத்து ஒரு வாயகன்ற பாத்திரத்தில் போட்டு, 150 கிராம் சுத்தமான தேன் விட்டு கிளறி காலையில்...
ரோஜாமொக்கு, சுக்கு, ஏலக்காய், கொத்துமல்லி எடுத்து வறுத்து அரைத்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் தேக உஷ்ணம் நீங்கும்.
மகிழம்பூ, ரோஜாப்பூ, தாமரைப்பூ, தண்ணீர்விட்டான் கிழங்கு, சுக்கு, ஏலக்காய் ஆகியவை வகைக்கு 100 கிராம் எடுத்துக் கொள்ளவேண்டும். இவற்றுடன் சுக்கு, ஏலக்காய்...
கரும்புச் சாற்றில் ரோஜா இதழ்களை அரைத்து சாப்பிட்டு வர வாய் நாற்றம் குணமாகும்.