வயிற்றுப்போக்கு குறைய
சீரகத்தை நன்றாக வறுத்து கொள்ளவும். 200 மி.லி மோரில் இந்த வறுத்த சீரகம் மற்றும் சிறிது இந்துப்பு கலந்து குடித்து வந்தால்...
வாழ்வியல் வழிகாட்டி
சீரகத்தை நன்றாக வறுத்து கொள்ளவும். 200 மி.லி மோரில் இந்த வறுத்த சீரகம் மற்றும் சிறிது இந்துப்பு கலந்து குடித்து வந்தால்...
கொத்தமல்லி இலைகளை அரைத்து 2 தேக்கரண்டி அளவு சாறு எடுத்து மோரில் கலந்து உணவுக்கு பிறகு குடித்து வந்தால் அஜீரணம் குறையும்.
சோற்றுக் கற்றாழையை எடுத்து நடுப்பகுதியிலுள்ள கசப்பான சாற்றை மோரில் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் குடலில் ஏற்படும் புண் குறையும்.
மாங்கொட்டை, மாதுளம் பூ, ஓமம் சேர்த்துப் பொடி செய்து மோரில் கலந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு குறையும்.
வேப்பிலையைச் சட்டியில் போட்டு தீயும்படி கருகியபின் இடித்துப் பொடியாக்கி, வசம்பு துண்டையும் கருக்கிப் பொடியாக்கிக் கொள்ளவேண்டும். வேப்பிலைப் பொடி ஒரு ஸ்பூன்,...
குப்பைமேனி இலையை நன்கு காயவைத்து இடித்துப் பொடி செய்து காலை, மாலை 1/2 கரண்டி எடுத்து மோரில் கலந்து குடித்து வந்தால்...
சம அளவு கீழாநெல்லி இலை, மூக்கிரட்டை இலை, பொன்னாங்கண்ணி இலை ஆகியவற்றை எடுத்து நன்றாக அரைத்து மோரில் கலக்கி தொடர்ந்து குடித்து...
தினமும் டீ,காப்பிக்கு பதிலாக ஒரு குவளை மோரில் ஒரு எலுமிச்சம் பழத்தின் சாறை பிழிந்து சாப்பிடவும்.
சிறிதளவு மோர் மற்றும் காரட் இவற்றை நன்றாக சேர்த்து அரைத்து தினமும் குடித்து வந்தால் உடல் இளைக்கும்.
கொன்றைப் பூவை மை போல அரைத்து மோரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்க சர்க்கரை நோய் குறையும்.