குக்கர் பராமரிப்பு
குக்கரின் உள்பாகத்தில் கறை படிந்து காணப்பட்டால் புளித் துண்டு அல்லது பிழிந்த எலுமிச்சை தோல்,புளித்த மோர் கொண்டு தேய்த்தால் கறை நீங்கி...
வாழ்வியல் வழிகாட்டி
குக்கரின் உள்பாகத்தில் கறை படிந்து காணப்பட்டால் புளித் துண்டு அல்லது பிழிந்த எலுமிச்சை தோல்,புளித்த மோர் கொண்டு தேய்த்தால் கறை நீங்கி...
தயிர் தயாரிக்க மோர் இல்லாவிட்டால் எலுமிச்சைச்சாறு பிழிந்தால் போதுமானது.
குளிர்காலத்தில் பாலில் மோர் ஊற்றியதும் கொஞ்சம் புளியை எடுத்து உருண்டையாக உருட்டி அதில் போட்டால் கெட்டியான தயிர் ரெடி.
கத்தரிக்காய், வாழைக்காய் நறுக்கி சிறிது உப்பு கலந்த மோர்த் தண்ணீரில் போட்டால் அவை கருக்காமல் இருக்கும்.
வெண்டைக்காய் வதக்கும் போது உதிரி உதிரியாக இருக்க இரண்டு ஸ்பூன் மோரோ அல்லது புளித்தண்ணிரோ தெளித்து வதக்கினால் போதும்.
சின்ன வெங்காயத்தை அரிந்து மோரில் போட்டு சிறிது நேரம் ஊறியபின் கருப்பட்டியை சேர்த்து குடித்து வந்தால் அம்மைநோய் தாக்கம் குறையும்.
1 தேக்கரண்டி தக்காளி பழச்சாறு எடுத்து அதனுடன் 6 தேக்கரண்டி மோர் சேர்த்து நன்றாக கலந்து அதிக வெயிலினால் ஏற்படும் உடல்...
கம்பை கூழாக்கி, அதனுடன் மோர் கலந்து மதிய வேளையில் அருந்தி வந்தால் உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு கிடைக்கும்.
பொடுதலை இலைகளுடன் சீரகம் கலந்து நன்குஅரைத்து மோரில் கலந்து குடித்து வந்தால் உடல் சூடு குறையும்.