வயிற்றுப்போக்கு குறைய

சீரகத்தை நன்றாக வறுத்து கொள்ளவும். 200 மி.லி மோரில் இந்த வறுத்த சீரகம் மற்றும் சிறிது இந்துப்பு கலந்து குடித்து வந்தால் வயிற்றுப்போக்கு குறையும்.

Show Buttons
Hide Buttons