வயிறு உப்புசம் குறைய

ஒரு கைப்பிடி அளவு முருங்கை இலை, உப்பு, வசம்பு ஆகியவற்றை சோ்த்து சுட்டுக் கரியாக்கி பொடி செய்து குழைத்து தொப்புளைச் சுற்றி போட்டு வந்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் வயிறு உப்புசம் குறையும்.

Show Buttons
Hide Buttons