தாது விருத்தியாக
கடுக்காயத்தோல் – 1 ரூபாய் எடை ஆவாரம் பிசின் – 1 ரூபாய் எடை ஜாதிக்காய் – 1 ரூபாய் எடை...
வாழ்வியல் வழிகாட்டி
கடுக்காயத்தோல் – 1 ரூபாய் எடை ஆவாரம் பிசின் – 1 ரூபாய் எடை ஜாதிக்காய் – 1 ரூபாய் எடை...
மாசிக்காயை இடித்து பொடியாக்கி இப்பொடியுடன் வெண்ணெய் அல்லது நெய் கலந்து தொடர்ந்து உண்டு வந்தால் குடல் புண் குணமாகும்.
குழந்தைக்கு உடல் மிகவும் உஷ்ணமடைவதாலும் ஆகாரங்களில் சர்க்கரையும் மாவும் அதிகமாக உபயோகிப்பதனாலும், சீனி வெல்லப்பாகினால் தயாரிக்கப்படும் உணவுகளை அதிகமாக சாப்பிடுவதாலும், இரண்டாவது...
குழந்தைக்கு சுரம் மிதமாகவே இருக்கும். முழங்காலுக்கு கீழே குளிர்ந்திருக்கும். குமட்டல், வாந்தி உண்டாகும். உடல் வீக்கங்கண்டு, பெருமூச்சோடு, இரைப்பு வரும். மூச்சு...
மாசிக்காயை பால்விட்டு உரசி காலை, மாலை என இரு வேளை அரைகிராம் நாவில் சுவைத்து வந்தால் படபடப்பு குறையும்.
மாசிக்காயை சிறிது தண்ணீர் விட்டு நன்கு அரைத்து பித்த வெடிப்பில் பூசி வந்தால் வெடிப்பு குறையும்.
மாசிக்காய், கடுக்காய், விளக்கெண்ணெய், வேப்பெண்ணெய், தேங்காய் எண்ணெய் சரி சமமாக கலந்து தடவினால் பித்த வெடிப்பு குறையும்.
மாசிக்காயை எடுத்து கல்லில் உரசி அல்லது இடித்துப் பொடியாக்கி சர்க்கரையுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் சீதபேதி குறையும்.
சிறிதளவு பாலுடன் மாசிக்காய் அரைத்து அத்துடன் தேனையும் கலந்து தடவினால் வாய்ப்புண் குணமாகும்.