மூட்டு வலி குறைய
சூடான பாலில் 3 ஏலக்காயை உடைத்துப் போட்டு, சிறிதளவு மஞ்சள் பொடி சேர்த்து தினமும் இரவில் குடித்து வந்தால் மூட்டு வலி...
வாழ்வியல் வழிகாட்டி
சூடான பாலில் 3 ஏலக்காயை உடைத்துப் போட்டு, சிறிதளவு மஞ்சள் பொடி சேர்த்து தினமும் இரவில் குடித்து வந்தால் மூட்டு வலி...
முளைக்கீரை, ஒரு துண்டு அதிமதுரம், 3 சிட்டிகை மஞ்சள் மூன்றையும் சேர்த்து கஷாயமாக செய்து சாப்பிட்டால் இருமல் குறையும்.
ஒரு டம்ளர் பாலில், ஒரு ஸ்பூன் தேன், மஞ்சள்தூள், மிளகு பொடி ஆகியவற்றை கலந்து அருந்தினால் வறட்டு இருமல் குறையும்.
இந்துப்பு, தான்றிக்காய்த்தோல், சிறுதேக்கு, சடாமாஞ்சில், மிளகு, சுக்கு, கோஷ்டம், திப்பிலி, கடுக்காய்த்தோல் கண்டங்கத்திரி வேர், தூதுவளை வேர் அனைத்தையும் தூள் செய்து...
சுக்கு, மிளகு, நெல்லிக்காய், கடுக்காய், சிறுதேக்கு, சடாமஞ்சள், திப்பிலி, கடுகு, தான்றிக்காய், இந்துப்பு, கண்டந்திப்பிலி ஆகியவை அனைத்தும் 10 கிராம் எடுத்து...
பிண்ணாக்குக் கீரையுடன் சிறிது சீரகம், மஞ்சள் சேர்த்து கஷாயமாக்கி சாப்பிட்டால் சிறுநீர்க்கட்டு குறையும்.
பாசிப்பருப்பை வேகவைத்து மசித்து சிறிதளவு வெங்காயம், சீரகம், தக்காளி சேர்த்து லேசாக வதக்கி நச்சுக்கொட்டைக் கீரையையும் வேகவைத்த பாசிப்பருப்பையும் கலந்து மிளகாய்...
முருங்கை கீரை,கால் ஸ்பூன் சீரகம் சிறிதளவு மஞ்சள் சேர்த்து கஷாயமாக்கி குடித்தால் நீர்க்கட்டு நீங்கி, சிறுநீர் தாராளமாக பிரியும்.
காசினிக்கீரையுடன் சீரகம், மஞ்சள் சேர்த்து கஷாயமாக்கி சாப்பிட கல்லீரல் வீக்கம் குறையும்.
கொடிப்பசலைக் கீரையை விளக்கெண்ணெய், மஞ்சள் சேர்த்து வதக்கி கட்டினால், வீக்கம், கட்டிகள் போன்றவை குறையும்