பாசிப்பருப்பை வேகவைத்து மசித்து சிறிதளவு வெங்காயம், சீரகம், தக்காளி சேர்த்து லேசாக வதக்கி நச்சுக்கொட்டைக் கீரையையும் வேகவைத்த பாசிப்பருப்பையும் கலந்து மிளகாய் பொடி, மஞ்சள்பொடி சேர்த்து நன்கு வேகவைத்து மதிய உணவுடன் சாப்பிட்டு வர சிறுநீர் நன்கு வெளியேறும்.